தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு இன்று முதல் அமல் May 10, 2021 2069 தமிழகத்தை போலவே, புதுச்சேரியிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட 14 நாள் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் 12 மணிவரை மட்டுமே திறந்திரு...